பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1253/2025
கௌரவ மஞ்ஜுள சுரவீர ஆரச்சி,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) காணிச் சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமானதும் நுவரெலியா மாவட்டத்தில் காணப்படுகின்றதுமான காணிகளின் அளவு எத்தனை ஹெக்டயர் என்பதையும்;
(ii) அத்தகைய காணிகளுக்கென தற்போது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள மாற்றுக் காணிகளின் அளவு எத்தனை ஹெக்டயர் என்பதையும்;
(iii) அவ்வாறு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு நபரின் பெயர், வழங்கப்பட்டுள்ள காணியின் அளவு, காணி வழங்கப்பட்டுள்ளதன் அடிப்படை மற்றும் வழங்கப்பட்ட காலப் பகுதி வெவ்வேறாக யாதென்பதையும்;
(iv) அவ்வாறு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ள நபர்களின் பட்டியலில் அரசியல்வாதிகளின் பெயர்கள் காணப்படுகின்றனவா என்பதையும்;
(v) அவ்வாறாயின், அந்த அரசியல்வாதிகள் யாவர் என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-09-10
கேட்டவர்
கௌரவ மஞ்ஜுள சுரவீர ஆரச்சி, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks