பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2866/ ’12
கெளரவ எம். ரீ. ஹசன் அலி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) குருணாகல் மாவட்டத்தின் கஹட்டகஹமட, சியம்பலாகஸ்கொட்டுவவில் வசிக்கும் திருமதி எஸ்.எச்.எம். பாத்திமா கிரி/தலுபொத்தகம கனிஷ்ட வித்தியாலயத்தில் 2002.02.01ஆம் திகதியிலிருந்து தொண்டர் ஆசிரியையாக சேவையாற்றுகின்றார் என்பதையும்;
(ii) அதன் பிரகாரம் ஆசிரிய உதவியாளர் நியமனத்தைப் பெறுவதற்கு உரித்துடைய திருமதி பாத்திமா வடமேல் மாகாண முதலமைச்சரும் கல்வியமைச்சருமானவரின் செயலாளரினால் வ/முஅசெ/ஆ13/3/4 ஆம் இலக்க, 2009.8.17 ஆம் திகதிய கடிதம் மூலம் மேற்படி நியமனக் கடிதங்களை வழங்குவதற்கு தொடர்பு இலக்கம் 11 இன் கீழ் அழைக்கப்பட்ட போதிலும் இதுவரை மேற்படி ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்கப்படவில்லை என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) 2009 ஆகஸ்ட் மாதத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் திருமதி பாத்திமாவுக்கு உரித்துடைய ஆசிரிய உதவியாளர் நியமனத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-16
கேட்டவர்
கௌரவ கௌரவ எம்.ரி. ஹஸன் அலி, பா.உ.,, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks