பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2888/ ’12
கெளரவ ரவி கருணாநாயக்க,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இன்றுள்ளவாறு வெளிநாடுகளால் இலங்கையில் நியமிக்கப்பட்டுள்ள கெளரவ கொன்சுலேர்களின் எண்ணிக்கை என்ன என்பதையும்;
(ii) மேற்படி கொன்சுலேர்களின் பெயர்களை அவர்களின் நாடுகளுடனும்;
(iii) அவர்கள், தம் நாடுகளை இலங்கையில் என்ன திகதியில் இருந்து பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் என்பதையும்
அவர் கூறுவாரா?
(ஆ) (i) சுனாமி தாக்கத்தின் போது கிடைத்த ஏதாவது நன்மையைத் தவிர, ஒவ்வொரு கொன்சுலேற்றினதும் பதவிக் காலத்தின் பொழுது இலங்கையில் பெற்றுக்கொள்ளப்பட்ட நன்மையை தனித்தனியாகவும்;
(ii) இலங்கையில் அவர்கள் மேற்கொள்ளும் விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு அவர்கள் அறிக்கை செய்துள்ளார்களா என்பதையும்
அவர் கூறுவாரா?
(இ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-06-20
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
வெளிநாட்டலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-06-20
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ நியோமால் பெரேரா, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks