பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2981/ ’12
கௌரவ அகில விராஜ் காரியசம்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) புளத்சிங்கள வைத்தியசாலையில் போதியளவு தாதியா்கள், சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், மருத்துவ இரசாயனவியலாளா்கள், நிபுணத்துவ மருத்துவர்கள், துப்பரவேற்பாட்டு தொழிலாளர்கள், எழுதுவினைஞா்கள் மற்றும் நோயாளர் காவு வண்டிகள் இல்லையென்பதையும்;
(ii) மேற்படி குறைபாடுகள் காரணமாக நோயாளர்கள் கடும் நிர்க்கதி நிலைமைக்கு உள்ளாகியுள்ளனர் என்பதையும்;
அவா் அறிவாரா?
(ஆ) (i) புளத்சிங்கள வைத்தியசாலைக்கு ஒரு நாளைக்கு சிகிச்சை பெறுவதற்காக வரும் நோயாளா்களின் எண்ணிக்கை யாது;
(ii) இங்கு நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பில் அறிக்கையொன்றை சமா்ப்பிப்பாரா;
(iii) புளத்சிங்கள பிரதேச மக்களின் ஆரோக்கிய நிலைமையை மேம்படுத்துவதற்காக மேற்படி வைத்தியசாலையில் நிலவும் அனைத்து குறைபாடுகளையும் நிவா்த்தி செய்து தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா;
என்பதை அவா் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-04-23
கேட்டவர்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
அமைச்சு
சுகாதர
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-04-23
பதில் அளித்தார்
கௌரவ மைத்ரீபால சிறிசேன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks