E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3207/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பி. ஹரிசன், பா.உ.

    1. 3207/ ’12

      கௌரவ பி. ஹரிசன்,—  போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     2005 – 2012 வரை புகையிரதத் திணைக்களம் பெற்றுள்ள நட்டத்தை ஈடுசெய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் யாது என்பதையும்;

                 (ii)     புகையிரதத் திணைக்களம் அதிகமாக நட்டமடைவதற்குக் காரணமாகியிருப்பது, தூரப் பயணச் சேவைகளை அமுல்படுத்தியுள்ளமையா அல்லது குறுந்தூர பயணச் சேவைகளா என்பதையும்;

      (iii) 2005 – 2012 காலப் பகுதிக்குள் பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக புகையிரத்தை பயன்படுத்துதல் அதிகரித்துள்ளதா அல்லது குறைவடைந்துள்ளதா என்பதையும்;

      (iv) அவ்வாறு குறைவடைந்திருப்பின் அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (v) எரிபொருளை ஏற்றிச் செல்வதற்கு புகையிரதங்களைப் பயன்படுத்துவது இலாபகரமான முறையொன்றாக உள்ள போதிலும், இம்முறை பரவலாக பயன்படுத்தப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-05-09

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-05-09

பதில் அளித்தார்

கௌரவ றோஹண திஸாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks