E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3292/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 3292/ ’12

      கௌரவ புத்திக பதிரண,— வெகுசன ஊடக, தகவல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     2005 ஆம் ஆண்டு முதல், 2008 ஆம் ஆண்டில் ஊடகவியலாளர்களுக்கு நேரிடுகின்ற துன்புறுத்தல்கள் தொடர்பாக ஆராய்வதற்ககென அமைச்சர்கள் உப-குழுவொன்று நியமிக்கப்படல் வரையான காலப்பகுதிக்குள் ஊடகவியலாளர்களுக்கு நேரிட்ட துன்புறுத்தல்கள் தொடர்பாக கிடைத்திருந்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை எவ்வளவு  என்பதையும்;

      (ii) மேற்படி அமைச்சர்கள் உப-குழு  நியமிக்கப்பட்ட பின்னர் இது வரை கடத்திச் செல்லல் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

      (iii) இச் செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-11-05

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

வெகுசன ஊடக, தகவல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-02-19

பதில் அளித்தார்

கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks