E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3309/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 3309/ ’12

      கெளரவ ரவி கருணாநாயக்க,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     கொழும்பு மாவட்டத்தில் தற்போதுள்ள அரசாங்க வைத்தியசாலைகளின் மொத்த எண்ணிக்கையையும்;

                 (ii)    மேற்கூறிய ஒவ்வொரு வைத்தியசாலைகளிலும் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியில் இருக்க வேண்டிய வைத்தியர்கள், தாதிமார்கள், உதவியாட்கள், தொழிலாளர்கள், பிற தரங்களிலுள்ள அலுவலர்கள் ஆகியோரின் எண்ணிக்கையை தனித்தனியாகவும்;

      (iii) அவ்வைத்தியசாலைகளில் மேற்கூறிய ஒவ்வொரு பதவிகளிலும் தற்போது சேவையாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையையும்;

      (iv) மேற்கூறிய வைத்தியசாலைகளில் பதவி வெற்றிடங்கள் ஏதேனும் காணப்படுமாயின் அவற்றை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

      (v) அவ்வாறெனின், அது மேற்கொள்ளப்படும் காலப்பகுதியையும்;

      (vi) மேற்கூறிய வைத்தியசாலைகளில் மிகைப் பணியாளர்கள் காணப்படின், அவர்கள் ஈடுபடுத்தப்படும் பணிகளையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-10-23

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks