E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3595/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.

    1. 3595/ ’13

      கௌரவ (திருமதி) அனோமா கமகே,— கல்விச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்குகின்ற நிகழ்ச்சித்திட்டத்திற்காக கடந்த 5 வருடங்களினுள் அரசு செலவிட்டுள்ள பணத்தொகை எவ்வளவென்பதையும்;

      (ii) மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு சம்பந்தமாக தீர்மானம் எடுப்பவர்கள் யாவரென்பதையும்;

      (iii) உணவு வழங்குதல் சம்பந்தமான அறிவுரைகள் உரியவாறு நடைமுறைப் படுத்தப்படுகின்றதா என்பதைப் பற்றி பின்னாய்வு செய்யப்படுகின்றதா என்பதையும்;

      (iv) ஆமெனில், அதை மேற்கொள்பவர்கள் யாவரென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் திருப்தியடையக்கூடிய மட்டத்தில் இடம்பெறுகின்றதென்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், அவ்வாறு ஏற்றுக்கொள்வதற்கான காரணங்கள் யாவையென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-09-03

கேட்டவர்

கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.

அமைச்சு

கல்விச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-09-03

பதில் அளித்தார்

கௌரவ துமிந்த திசாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks