பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3677/ ’13
கெளரவ விக்டர் அன்டனி,— தொழில்னுட்பம், ஆராய்ச்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2005 ஆம் ஆண்டிலிருந்து இற்றை வரையான காலப்பகுதியில் தேசிய ஆராய்ச்சி சபை, தேசிய விஞ்ஞான மன்றம், ஒத்திசைவு மதிப்பீட்டுக்கான இலங்கை ஏற்றங்கீகார சபை மற்றும் தேசிய விஞ்ஞான, தொழினுட்பவியல் ஆணைக்குழு ஆகிய நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பியல்பான கடமைப் பொறுப்புகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு நிறுவனத்தினதும் அலுவல்களின் மூலம் பெறப்பட்ட பெறுபேறுகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
(iii) மேற்படி காலப்பகுதியில் இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நிகழ்ச்சித்திட்டங்கள் யாவையென்பதையும்;
(iv) மேற்படி நிகழ்ச்சித்திட்டங்களின் மூலம் பெறப்பட்டுள்ள நலன்கள் யாவையென்பதையும்;
(v) எதிர்வரும் காலங்களில் அமைச்சினால் நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள சேவைகள் யாவையென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-10-09
கேட்டவர்
கௌரவ கெளரவ விக்டர் அந்தனீ, பா.உ.,, பா.உ.
அமைச்சு
தொழில்நுட்பம், ஆராய்ச்சி, அணுசக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-10-09
பதில் அளித்தார்
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks