E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3678/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கெளரவ விக்டர் அந்தனீ, பா.உ.,, பா.உ.

    1. 3678/ ’13

      கெளரவ விக்டர் அந்தனீ,— தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      இலங்கையில் காலத்திற்குக் காலம் ஏற்படும் கடும் வரட்சி போன்ற சீரற்ற காலநிலை நிலைமைகள் உள்ளடங்கலாக பல்வேறு காலநிலை நிலைமைகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய தெங்கு இனங்கள் இனங்காணப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்த நடவடிக்கைகளின் சாதக, பாதக நிலைமைகள் யாவையென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2013-07-24

கேட்டவர்

கௌரவ கெளரவ விக்டர் அந்தனீ, பா.உ.,, பா.உ.

அமைச்சு

தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-09-20

பதில் அளித்தார்

கௌரவ ஜகத் புஷ்பகுமார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks