பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3741/ ’13
கௌரவ புத்திக பதிரண,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாத்தறை மாவட்டத்தில் தற்போதுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி பாடசாலைகளில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) மேற்படி ஆசிரியர்களில் 5-10 வருடங்கள், 11-15 வருடங்கள், 16-20 வருடங்கள், மற்றும் 21 வருடங்களுக்கு மேலதிகமாக தமது சேவைக்காலத்தை அதே பாடசாலையில் பூர்த்திசெய்துள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பாடசாலைக்கேற்பவும் தனித்தனியாக எவ்வளவென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மாத்தறை மாவட்டத்தின் ஒவ்வொரு தேசிய பாடசாலையிலும் நீண்டகாலமாக சேவையாற்றும் பெருமளவு ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா;
(ii) இந்த ஆசிரியர்கள் ஒரே பாடசாலையில் நிலைகொண்டிருப்பதற்கான காரணம் யாது;
(iii) மேற்படி ஆசிரியர்களுக்கு இடமாற்றம் பெற்றுக்கொடுப்பதற்கு முறைசார்ந்த வேலைத்திட்டமொன்றை துரிதமாக தயாரிப்பாரா;
(iv) ஆமெனில், அத் திகதி யாது
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-07-10
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-07-10
பதில் அளித்தார்
கௌரவ மொஹான் லால் கிரேரு, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks