E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3778/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விஜித பேருகொட, பா.உ.

    1. 3778/ ’13

      கெளரவ விஜித பேருகொட,— தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சின் வழிப்படுத்தலில் மக்களுக்கு “டிமோ பட்டா” லொறிகளை வழங்குவதற்கான நோக்கம் யாதென்பதையும்;

      (ii) மேற்படி லொறிகளை வழங்கும் அளவுகோல்கள் யாவையென்பதையும்;

      (iii) மேற்படி அளவுகோல்களின் அடிப்படையில் இன்றளவில் வழங்கப்பட்டுள்ள லொறிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (iv) மேற்படி லொறியொன்றின் பெறுமதி எவ்வளவென்பதையும்;

      (v) மேற்படி லொறிகள் வழங்கப்படும் முறையியல் தொடர்ச்சியாக பேணப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி லொறிகள் வங்கிக் கடன் மூலம் வழங்கப்படுமாயின், ஏற்புடைய வங்கியாளர்கள் யாவர் என்பதையும்;

      (ii) குறிப்பிட்ட கடன் தொகை வழங்கப்படுவது வட்டியுடனா அல்லது வட்டியின்றியா என்பதையும்;

      (iii) மேற்படி கடன் தவணைத் தொகையொன்றின் பெறுமதி எவ்வளவென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-08-22

கேட்டவர்

கௌரவ விஜித பேருகொட, பா.உ.

அமைச்சு

தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-08-22

பதில் அளித்தார்

கௌரவ ஜகத் புஷ்பகுமார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks