பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3861/ ’13
கௌரவ (திருமதி) மாலனீ பொன்சேகா,— தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2005 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலான காலப்பகுதியில் ‘இ-ஸ்ரீலங்கா’ (E - Sri Lanka) அபிவிருத்திக் கருத்திட்டத்தின் மூலம்,
(i) அரசதுறை மீள்கட்டமைப்பின் ஊடாக பெறப்பட்ட வெற்றிகரமான பெறுபேறுகள் யாவை;
(ii) தகவல் தொழில்நுட்பவியல் கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளின் போட்டித்தன்மையின் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றிகரமான பெறுபேறுகள் யாவை;
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) ‘இ ஸ்ரீ லங்கா’ அபிவிருத்திக் கருத்திட்டத்துக்கு கிடைத்துள்ள சர்வதேச விருதுகள் மற்றும் வெற்றிகள் யாவை;
(ii) மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள எதிர்கால கருத்திட்டங்கள் யாவை
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-08-22
கேட்டவர்
கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) மாலனீ பொன்சேக்கா, பா.உ.,, பா.உ.
அமைச்சு
தொலைத்தொடர்புகள், தகவல் தொழிநுட்பவியல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-08-22
பதில் அளித்தார்
கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks