E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3865/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ மனுஷ நாணாயக்கார, பா.உ.

    1. 3865/ ’13

      கௌரவ மனுஷ நாணாயக்கார,— தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     இலங்கையில் தெங்குக் கைத்தொழில் விருத்திக்காக தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சு, தெங்குச் செய்கையை மேற்கொள்ளும் ஏனைய நாடுகளுடன் சர்வதேச தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனின், இவ்வாறான தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டுள்ள நாடுகள் யாவை என்பதையும்;

      (iii) மேற்படி ஒவ்வொரு நாட்டுடனும் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iv) மேற்படி புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இலங்கையின் தெங்குக் கைத்தொழிலில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தை சுருக்கமாக விளக்குவாரா என்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-08-23

கேட்டவர்

கௌரவ மனுஷ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-10-10

பதில் அளித்தார்

கௌரவ ஜகத் புஷ்பகுமார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks