பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3913/ ’13
கௌரவ பி. ஹரிசன்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) வடமத்திய மாகாணத்தில்,
(i) 2005-2012 காலப் பகுதிக்குள் உயிரிழந்துள்ள மொத்தப் புற்று நோயாளர்களதும்;
(ii) ஒவ்வொரு வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ள மேற்படி நோயாளர்களதும்;
(iii) அரசாங்க வைத்தியசாலைகளில் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்ற மொத்தப் புற்றுநோயாளர்களதும்;
(iv) ஒவ்வொரு அரசாங்க வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்றுவருகின்ற மேற்படி நோயாளர்களதும்
எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவு என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) வடமத்திய மாகாணத்தில் புற்று நோயாளர்களுக்கு போதியளவு மருந்துகள் உள்ளனவா என்பதையும்;
(ii) மேற்படி மாகாணத்தில் புற்று நோயாளர்கள் துரிதமாக அதிகரித்துள்ளார்கள் என்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;
(iii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iv) மேற்படி காரணங்களைத் தடுப்பதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-05-22
கேட்டவர்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
அமைச்சு
சுகாதர
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-05-22
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ லலித் திசாநாயக்க, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks