E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3926/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ, பா.உ.

    1. 3926/’ 13

      கெளரவ சுஜீவ சேனசிங்க,— முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    2005 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில்,    

                (i)      முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த ஆடைத் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) அவற்றில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (iii) ஆடைத்தொழில் துறையில் காணப்பட்ட மொத்த தொழில்வாய்ப்புகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (iv) ஆடைகள் ஏற்றுமதியின் மூலம் பெறப்பட்ட வெளிநாட்டுச் செலாவணியின் பெறுமதி எவ்வளவென்பதையும்;

      (v) ஐக்கிய அமெரிக்காவுக்கான இலங்கையின் ஆடைகள் ஏற்றுமதிச் சந்தையின் சதவீதம் எவ்வளவென்பதையும்; அத்துடன்

      (vi) ஐரோப்பா சங்கத்தில் மேற்படி சந்தையின் சதவீதம் எவ்வளவென்பதையும்

      ஆண்டுவாரியாக வெவ்வேறாக அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-12-17

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ, பா.உ.

அமைச்சு

முதலீட்டு ஊக்குவிப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-12-17

பதில் அளித்தார்

கௌரவ லக்ஷமன் யாப்பா அபேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks