பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3936/ ’13
கௌரவ அஜித் குமார,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பயிலுநர் ஆசிரியர்களுக்கான இறுதிப் பரீட்சை கடைசியாக நடைபெற்ற ஆண்டு யாதென்பதையும்;
(ii) பல்வேறு காரணங்களால் இறுதிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு முடியாமற்போனதன் காரணமாக பயிற்சி சான்றிதழ் கிடைக்காதிருந்த பயிலுநர் ஆசிரியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) மேற்படி ஆசிரியர்களுக்காக விசேட பரீட்சையொன்றை நடாத்த நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(iv) ஆமெனின், அது எத்திகதியில் நடைபெறும் என்பதையும்;
(v) மேற்படி (iii)இல் குறிப்பிட்டுள்ளவாறு செயலாற்றாவிடின், அந்த பயிலுநர் சான்றிதழ்களைப் பெறாதுள்ள ஆசிரியர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-12-13
கேட்டவர்
கௌரவ கௌரவ அஜித் குமார, பா.உ.,, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-12-13
பதில் அளித்தார்
கௌரவ பந்துல குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks