பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4214/ ’13
கெளரவ திஸ்ஸ அத்தநாயக்க,— வெகுசன ஊடக, தகவல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அரசாங்க அச்சகர் பதவி வெற்றிடமாக உள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி பதவியில் தற்போது பதிற் கடமையாற்றுவதற்கு அலுவலரொருவர் நியமிக்கப்பட்டுள்ளரா என்பதையும்;
(iii) மேற்படி அலுவலரின் கல்வி மற்றும் தொழிற் தகைமைகள் யாவை என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி அலுவலர் அரசாங்க அச்சகர் பதவிக்கு தேவையான தகைமைகளை பூர்த்தி செய்யாத ஒருவர் என்பதையும்;
(ii) அதன் பிரகாரம் முழுமையான தகைமைகளைக் கொண்டிராத, நிறுவனத்தில் பணியாற்றும் கனிஷ்ட அலுவலரொருவர் அச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதையும்;
(iii) அச்சகர் பதவிக்கான தகைமைகளைக் கொண்டுள்ள சிரேஷ்ட பதவி நிலை அலுவலர்கள் நான்கு பேர் தற்போது நிறுவனத்தில் சேவையாற்றுகின்றார்கள் என்பதையும்
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(இ) ஆமெனில், மேற்படி நிலைமைகளை சீராக்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-02-07
கேட்டவர்
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.
அமைச்சு
வெகுசன ஊடக, தகவல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-02-07
பதில் அளித்தார்
கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks