E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4281/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

    1. 4281/ ’13

      கௌரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     2013ஆம் ஆண்டின் யூன் மாதம் தொடக்கம் அரசாங்க மருத்துவமனைகளில் நீரிழிவு நோயாளர்களின் “குளுக்கோசு” மட்டத்தை பரிசோதிப்பதற்காக பயன்படுத்தப்படும் குருதிப் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் கீற்று (Blood Glucose Test Strips) கொள்வனவு செய்யப்பட்ட கம்பனி யாதென்பதையும்;

      (ii) குறித்த கம்பனியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மேற்படி துணைப் பாகங்களின் அளவு யாதென்பதையும்;

      (iii) குறித்த “Blood Glucose Test Strips” ஒன்றின் விற்பனை விலை எவ்வளவு என்பதையும்;

      (iv) அரசாங்க மருத்துவமனைகளில் 2013ஆம் ஆண்டு ஓகத்து மாதம் தொடக்கம் இந்த “Glucose Strips” தட்டுப்பாடு அல்லது முற்றிலும் இல்லாத நிலை அறிவிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (v) அவ்வாறெனின், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-10-24

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

சுகாதர

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks