பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4295/ ’13
கௌரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் 13 வயதுக்குக் குறைந்த வயதுத் தொகுதிக்கான போட்டிகள் நீக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(ii) அவ்வாறு போட்டிகள் நீக்கப்பட்டிருப்பின் அது மேற்கொள்ளப்பட்ட திகதி யாது என்பதையும்;
(iii) 13 வயதுக்குக் குறைந்த வயதுத் தொகுதிக்கான போட்டிகள் நீக்கப்பட்டிருப்பின், போட்டிகள் நடைபெறுகின்ற அடுத்த வயதுத் தொகுதி யாது என்பதையும்;
(iv) இதற்கமைய 10 வயது முதல் 12 வயது வரையான மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொள்வதில்லையா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) பாடசாலை மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள முன்னர் விசேட மருத்துவ அறிக்கைகளைப் பரிசீலிக்கின்ற முறையியலொன்று அமுல்படுத்தப்படுகின்றதா என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-10-10
கேட்டவர்
கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks