பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4296/ ’13
கௌரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) திருகோணமலை பிரதேச மக்களுக்கு குடிநீரை வழங்குகின்ற நீர் மூலங்கள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி நீர் மூலங்களிலிருந்து நீரை வழங்குகின்ற நிறுவனம் யாதென்பதையும்;
(iii) 2013 ஜூன் மாதம் முதல் திருகோணமலை பிரதேச மக்கள் எதிர்நோக்கிய குடிநீர் பற்றாக்குறைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iv) மேற்படி குடிநீர்ப் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(v) திருகோணமலை பிரதேசத்தில் காணப்படுகின்ற குடிநீர் பற்றாக்குறைப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காக மேலதிக நீர் வழங்கல் மூலமொன்று பயன்படுத்தப்படுமா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-10-21
கேட்டவர்
கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.
அமைச்சு
நீர் வழங்கல், வடிகாலமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks