பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4307/ ’13
கௌரவ இரான் விக்கிரமரத்ன,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் 2012ஆம் ஆண்டு முதல் இற்றைவரையில் அறிக்கையிடப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையையும்;
(ii) 2011ஆம் ஆண்டு முதல் இற்றைவரையில் இதன் விளைவாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையையும்
ஆண்டு ரீதியாக அவர் கூறுவாரா?
(ஆ) 2009 ஜனவரி முதல் இற்றைவரையில் ஆண்டு ரீதியாக,
(i) கண்டுபிடிக்கப்பட்ட டெங்கு நுளம்பு பெருகும் பிரதேசங்களின் எண்ணிக்கையையும்;
(ii) டெங்கு நுளம்பு பெருகும் பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், அரச நிறுவனங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையைத் தனித்தனியாகவும்
அவர் கூறுவாரா?
(இ) 2010 ஜனவரி முதல் இற்றைவரையில் ஆண்டு ரீதியாக,
(i) அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் அறிக்கையிடப்பட்ட இலங்கையின் மூன்று மாவட்டங்களையும்;
(ii) இம்மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் கண்டுபிடிக்கப்பட்ட டெங்கு நுளம்பு பெருகும் பிரதேசங்களின் எண்ணிக்கையையும்
அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(ஈ) (i) நாட்டில் டெங்குத் தொற்று தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள 2009ஆம் ஆண்டு முதல் இற்றைவரை சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள குழுக்களையும்;
(ii) அக்குழுக்கள் ஒவ்வொன்றினதும் நியமனத் திகதிகளையும்;
(iii) அக்குழுக்கள் ஒவ்வொன்றினதும் ஆணைகளையும்
அவர் கூறுவாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-04-24
கேட்டவர்
கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.
அமைச்சு
சுகாதர
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-06-05
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ லலித் திசாநாயக்க, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks