பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4328/ ’13
கௌரவ (திருமதி) அனோமா கமகே,— பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் ஒட்டுமொத்த அரசாங்க சேவையினுள் பெண்கள் பிரதிநிதித்துவம் அதிகமாக காணப்படும் சேவைகள் யாவை என்பதையும்;
(ii) தற்போது அரசாங்க சேவையிலுள்ள பல்கலைக்கழக கல்வி மற்றும் அதற்குக் கூடிய கல்வித் தகைமைகளைப் பெற்றுள்ள பெண்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) அரசாங்க சேவையில் க.பொ.த (சா.த) மற்றும் அதற்குக் குறைந்த கல்வி மட்டங்களிலுள்ள பெண்கள் பிரதிநிதித்துவம் யாதென்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) தற்போது இலங்கை நிருவாக சேவை, இலங்கை பொறியியல் சேவை, இலங்கை திட்டமிடல் சேவை மற்றும் இலங்கை மருத்துவ சேவை ஆகிய உயர்தொழில்களில் பெண்கள் பிரதிநிதித்துவம் வெவ்வேறாக எவ்வளவென்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-03-19
கேட்டவர்
கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.
அமைச்சு
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-03-19
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி டப்ளியூ. டீ.ஜே. செனவிரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks