பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4554/ ’13
கெளரவ அகில விராஜ் காரியவசம்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இதுவரை தேவையான தகைமைகளைப் பூர்த்தி செய்திருப்பினும் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படாதுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) இவர்களுக்கு இதுவரை நிரந்தர நியமனங்கள் வழங்கப்படாமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(iii) நிரந்தர நியமனங்கள் வழங்கப்படாமையின் காரணமாக மேற்படி ஆசிரியர்களுக்கு உரித்தான சிறப்புரிமைகளை இழந்துள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;
(iv) மேற்படி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்களை வழங்குவதற்கு எதிர்பார்க்கின்ற காலப் பகுதி யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-04-24
கேட்டவர்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-04-24
பதில் அளித்தார்
கௌரவ பந்துல குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks