E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4714/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கெளரவ மொஹமட் அஸ்லம், பா.உ.,, பா.உ.

    1. 4714/ ’14

      கெளரவ மொஹமட் அஸ்லம்,—  கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    கண்டி குலுகம்மன, 122 ஆம் இலக்க இடத்தில் வசிக்கும் திரு.என்.பீ.எம். தவ்பீர், வத்தேகம கல்வி வலயத்திற்குரிய க/வ/ அல் ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராக (அதிபர் சேவை தரம் II) பதவி வகிக்கையில், சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்காக 2008.03.01 ஆம் திகதி எழுத்துமூல வேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளார் என்பதை அவர் அறிவாரா?

      (ஆ) (i) 2011.05.30 ஆம் திகதிக்கு 60 வயதைப் பூர்த்தி செய்த திரு.தவ்பீரை ஒய்வு பெறச் செய்வதை தாமதப்படுத்துவதற்கான காரணம் யாது என்பதையும்;

      (ii) முதல் நியமனம் கிடைத்தது 1971.10.03 ஆம் திகதி தொடக்கம் மூன்று தசாப்தங்களாக திருப்திகரமாக நிறைவேற்றிய சேவையைக் கவனத்திற்கொண்டு இவரை தாமதமின்றி ஓய்வு பெறச் செய்ய நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், என்?

கேட்கப்பட்ட திகதி

2014-08-05

கேட்டவர்

கௌரவ கெளரவ மொஹமட் அஸ்லம், பா.உ.,, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks