பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4797/ ’14
கௌரவ அஜித் பி. பெரேரா,— பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை நிருவாக சேவைக்கு ஆட்சேர்ப்பதற்காக 1994இல் நடைபெற்ற திறந்த போட்டிப் பரீட்சையில் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட அபேட்சகர்களின் எண்ணிக்கை எவ்வளவு;
(ii) மேற்படி நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்பட்ட வெட்டுப்புள்ளி (Cut off marks) எவ்வளவு;
(iii) பரீட்சை இலக்கம் 01381இன் கீழ் குறிப்பிட்ட பரீட்சைக்கு தோற்றி 850 புள்ளிகளில் 421 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட கல்கமுவ மஹகல கந்தவில, மெதகம, இல.36 இல் வசிக்கும் எல்.எ. நிமல் என்பவர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படாமைக்கான காரணம் யாது;
(iv) நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படாமையினால் எல்.எ. நிமல் என்பவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா;
(v) ஆமெனில், எல்.எ. நிமலுக்கு வழங்கக்கூடிய நிவாரணம் யாது
என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-08-05
கேட்டவர்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
அமைச்சு
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks