பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
5160/’14
கௌரவ அஜித் பி. பெரோரா,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையின் பிரசைகளாக இருந்து பின்னர் வேறொரு நாட்டின் பிரசாவுரிமை கிடைத்தமையால் இலங்கையின் பிரசாவுரிமையை இழந்த ஆட்களால் இரட்டைப் பிரசாவுரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பப் பத்திரங்களை பரிசீலனை செய்தல் தொடர்பில் கடைப்பிடிக்கப்படுகின்ற கொள்கை யாது;
(ii) அத்தகைய விண்ணப்பப் பத்திரங்களை பரிசீலனை செய்தல் சம்பந்தமாக தாமதம் நிலவுகின்றதென்பதை அறிவாரா;
(iii) மேலே குறிப்பிடப்பட்ட தாமதத்தை தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;
(iv) இரட்டைப் பிரசாவுரிமையைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு சமர்ப்பிக்கப்பட்டு இற்றைவரை பரிசீலனை செய்து முடிக்கப்படாத விண்ணப்பப் பத்திரங்களின் எண்ணிக்கை யாது;
(v) 2010.01.01 ஆந் திகதிக்குப் பின்னர் இரட்டைப் பிரசாவுரிமை அளிக்கப்பட்ட ஆட்களின் எண்ணிக்கை யாது
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-09-24
கேட்டவர்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks