பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
5169/ ’14
கௌரவ அஜித் பி. பெரேரா,— உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை ஆளுகைப் பிரதேசத்தில் பேராசிரியர் எதிரிவீர சரத்சந்ரவின் பெயரில் வீதியொன்று பெயரிடப்பட்டிருந்ததா என்பதையும்;
(ii) மேற்படி வீதியின் பெயர்ப்பலகை அகற்றப்பட்டு “எபிட்டமுல்ல வீதி” என குறிப்பிடப்பட்ட பெயர்ப்பலகையொன்று 2014 ஆம் ஆண்டில் பொருத்தப்பட்டதா என்பதையும்;
(iii) பேராசிரியர் எதிரிவீர சரத்சந்ரவின் ஜனன நூற்றாண்டாக அமைந்த 2014ஆம் ஆண்டு இவ்வாறு வீதியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டமைக்கு அடிப்படையாயமைந்த காரணம் யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-10-10
கேட்டவர்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
அமைச்சு
உள்ளூராட்சி, மாகாண சபைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks