பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
5196/ ’14
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— வலு, சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் தற்சமயம் இயங்கும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) அந்த மின் உற்பத்தி நிலையங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
(iii) புதிதாக நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iv) மேற்படி மின் உற்பத்தி நிலையங்கள் தாபிக்கப்படும் பிரதேசங்கள் யாவை என்பதையும்;
(v) மேற்படி நிர்மாணிப்புகளுக்குத் தேவையான காணிகளை பெற்றுக்கொள்ளும் முறையியல் யாதென்பதையும்;
(vi) நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள மின் அலகுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(vii) இது இலங்கையின் மின்சாரத் தேவையில் எவ்வளவென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-09-26
கேட்டவர்
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.
அமைச்சு
மின்வலு, எரிசக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2015-02-19
பதில் அளித்தார்
கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks