பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
174/ '15
கௌரவ டலஸ் அழகப்பெரும,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015.06.15 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கல்வி நிருவாக சேவையின் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீளச் சேவையில் அமர்த்துவதற்கான அங்கீகாரம் பகிரங்க சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளதென்பதையும்;
(ii) மேற்படி அங்கீகாரத்தின் பிரகாரம் கல்வி அமைச்சின் செயலாளரால் தமது ED/4/58/16/01/04 ஆம் இலக்க 2015.07.17 ஆம் திகதிய கடிதத்தின் மூலம் ஓய்வுபெற்ற கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களை மீளச் சேவையில் ஈடுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட சகல தரப்பினர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) 2015 செத்தெம்பர் 01 ஆம் திகதியளவில், தென் மாகாண கல்வித் திணைக்களத்தில் நிலவுகின்ற வெற்றிடங்களுக்காக விண்ணப்பித்துள்ள ஓய்வுபெற்ற கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களின் பெயர்கள் யாவையென்பதையும்;
(ii) இவர்கள் முறைசார்ந்த வகையில் மீளச் சேவையில் அமர்த்தப்படும் திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-11-28
கேட்டவர்
கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2015-11-28
பதில் அளித்தார்
கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks