பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
299/'15
கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) உத்தியோகத்தர் ரூபா ஐம்பதாயிரம் செலுத்தும் அடிப்படையில், 2014 ஆம் ஆண்டு அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) 2014 ஆம் ஆண்டில் பணம் செலுத்தப்பட்டு, 2015.10.31 ஆம் திகதி வரை மோட்டார் சைக்கிள்கள் கிடைக்கப்பெறாத உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 2015 சனாதிபதி தேர்தல் காலத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டதன் பிரகாரம், மோட்டார் சைக்கிள்களுக்காக அரச உத்தியோகத்தர்களால் செலுத்தப்பட்ட ரூபா ஐம்பதாயிரம் பணத் தொகை அல்லது அதில் ஒரு பகுதி அரசாங்கத்தால் திருப்பி உத்தியோகத்தர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில் பணம், திருப்பிச் செலுத்தப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகின்ற திணைக்களங்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-02-25
கேட்டவர்
கௌரவ உதய கம்மன்பில, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-02-25
பதில் அளித்தார்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks