பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
310/'15
கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மொனறாகல மாவட்டத்தின் வெல்லவாய தேர்தல் தொகுதியில் காணப்படுகின்ற காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளின் அளவு யாதென்பதையும்;
(ii) தற்போது அவ்வனைத்துக் காணிகளுக்குமான நிலஅளவை நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iii) இன்றேல், நிலஅளவை நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படும் திகதி யாதென்பதையும்;
(iv) வெல்லவாய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளில் மக்களுக்கு மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள காணிகளின் அளவு யாதென்பதையும்;
(v) ஏற்கனவே சட்ட ரீதியான காணி உரிமையைக் கொண்டிராத ஆட்களுக்கு சட்ட ரீதியான காணியுரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-02-24
கேட்டவர்
கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-02-24
பதில் அளித்தார்
கௌரவ ரீ.பீ. ஏக்கநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks