E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0924/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

    1. 924/'16

      கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (i) காலி துறைமுக நிலப்பரப்பினை குத்தகைக்கு வழங்குவதற்காக இலங்கை துறைமுக அதிகாரசபைக்கும் சீ கல்ப் சிப் யாட் தனியார் கம்பெனிக்கும் இடையே உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அந்தத் திகதி யாதென்பதையும்;

      (iii) அந்த உடன்படிக்கை இற்றைவரை நடைமுறையிலுள்ளதா என்பதையும்;

      (iv) இன்றேல், அதற்கான காரணம் யாதென்பதையும்;

      (v) அந்த உடன்படிக்கையை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-01-25

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-01-25

பதில் அளித்தார்

கௌரவ அர்ஜுன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks