பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1011/ '16
கௌரவ பிமல் ரத்நாயக்க,— போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) தற்சமயம் நாட்டிலுள்ள சகல பிரதேசங்களிலும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்திற்காக தனியார் வான் வண்டிகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும்;
(ii) பாடசாலை விடுமுறை காலத்திலும் வான் வண்டிகளுக்கு கட்டணம் அறவிடப்படுகின்றதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) தற்சமயம் நாட்டில் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி வான் வண்டிகளின் தரம், வாகனமொன்றில் இருக்க வேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கை மற்றும் வான் வண்டிகளுக்கென மாணவர்களிடமிருந்து அறவிடப்படுகின்ற கட்டணம் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஏதேனும் ஒழுங்குமுறைகள் உள்ளனவா என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-03-21
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-03-21
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks