பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1040/ '16
கௌரவ கனக ஹேரத்,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)
(அ) (i) ரம்புக்கனை பிரதேச செயலாளர் பிரிவினுள் நீர்க் குழாய்களை நீடிப்பதற்காகவும் புதிய இணைப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ள கோரிக்கைகளின் எண்ணிக்கை யாது;
(ii) இதுவரையில் வழங்கப்பட்டுள்ள நீர்க் குழாய் நீடிப்புக்கள் மற்றும் புதிய இணைப்புக்களின் எண்ணிக்கை யாது;
(iii) மேலே (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கை போதியதாக இல்லை என்பதை ஏற்றுக்கொள்வாரா;
(iv) ரபுக்கனை பிரதேச செயலாளர் பிரிவில், வல்கம சந்தியிலிருந்து தொம்பேமட வீதியிலான நீர்க் குழாய் நீடிப்பு, கட்டுபிட்டிய வீதியிலான நீர்க் குழாய் நீடிப்பு, நாரம்பெந்த வீதியிலான நீர்க் குழாய் நீடிப்பு, பரப்பே வீதியிலான நீர்க் குழாய் நீடிப்பு மற்றும் முவபிட்டிய ஹலாகிரிய வீதியிலான நீர்க் குழாய் நீடிப்புக்களை முன்னெடுப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-12-07
கேட்டவர்
கௌரவ கனக ஹேரத், பா.உ.
அமைச்சு
நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-02-08
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks