பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1064/ '16
கெளரவ கே. காதர் மஸ்தான்,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) யுத்தம் காரணமாக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்த 700 குடும்பங்கள் தற்பொழுது வவுனியா மாவட்டத்தின் தாண்டிக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவின் திருநாவற்குளம் கிராமத்தில் வாழ்கின்றனர் என்பதையும்;
(ii) இவர்களுக்கு 1995/96 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் வழங்கப்பட்ட காணிகளில் தற்போது நிரந்தர வீடுகளைக் கட்டி வாழ்ந்து வருகின்றபோதிலும், இதுவரை எதுவித காணி உறுதியும் வழங்கப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) இவர்களுக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட நடைமுறைகள் யாவை என்பதையும்;
(ii) இந்தக் காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காண்பதில் அரசாங்கம் முன்வைக்கும் தீர்வுகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-12-10
கேட்டவர்
கௌரவ கே.காதர் மஸ்தான், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-12-10
பதில் அளித்தார்
கௌரவ ஜோன் அமரதுங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks