பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1074/ '16
கெளரவ வாசுதேவ நாணாயக்கார,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) திரு. ஹேவாயின்னகே குணதாசவுக்குச் சொந்தமான எஹலியகொட ஹேவாயின்ன, 196/1/1 ஆம் இலக்க வீடு 2016.04.19 ஆம் திகதி மின்னல் தாக்கி முற்றாக எரிந்து அழிந்துள்ளதென்பதையும்;
(ii) இது தொடர்பாக சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் திரு. நமிந்த அனுரபிரிய இரத்தினபுரி மாவட்ட செயலாளருக்கும் எஹலியகொட பிரதேச செயலாளருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ள போதிலும், இதுவரை எத்தகைய நிவாரணமும் கிடைக்கவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) தற்போதைக்கு இந்த அனர்த்தம் ஏற்பட்டு 05 மாதங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை எத்தகைய நிவாரணங்களும் கிடைக்காமையினால், அந்த நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் திகதி யாதென்பதை அவர் இந்த சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-01-25
கேட்டவர்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-01-25
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks