பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1150/'16
கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன,— பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஜா-எல, ஏக்கல பிரதேசத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காணியொன்று உள்ளதா;
(ii) ஆமெனில், அந்த காணியில் இருந்த இரும்புக் கோபுரங்களின் எண்ணிக்கை யாது;
(iii) இன்றளவில் எஞ்சியுள்ள இரும்புக் கோபுரங்களின் எண்ணிக்கை யாது;
(iv) இரும்புக் கோபுரங்களை அகற்ற அமைச்சினால் கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டு ஏதேனும் நிகழ்ச்சித்திட்டமொன்று தொடங்கப்பட்டுள்ளதா;
(v) இரும்புக் கோபுரங்களை அகற்றுவதில் ஏதேனும் மோசடி இடம்பெற்றிருப்பின் சம்பந்தப்பட்ட ஆட்களுக்கும் நிறுவனங்களுக்கும் எதிராக விசாரணையொன்றை நடத்த நடவடிக்கை எடுப்பாரா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-12-10
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-12-10
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks