பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0371/ ‘10
கெளரவ நூர்தீன் மசூர்,— பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதியளவில் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய நிருவாக மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்களின் திருமணப் பதிவுக்காக அப்போதைக்கு நியமிக்கப்பட்டிருந்த, முஸ்லிம் திருமணப் பதிவாளர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,
(ii) அவர்களின் பெயர்கள், முகவரிகள் யாவையென்பதையும்,
(iii) முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டத்தின் கீழ், அந்நியமனங்கள் வழங்கப்பட்ட போது, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய முஸ்லிம் பிரதேசம் யாதென்பதையும்
மாவட்ட மட்டத்தில் தனித்தனியே அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-08-05
கேட்டவர்
கௌரவ நூர்டீன் மசூர், பா.உ.
அமைச்சு
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks