பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ பந்துல குணவர்தன,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பற்கு,—
(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட பிரேரணை இலக்கம் 199 இன் பிரகாரம், வௌிநாட்டு கம்பனிகள் பட்டியலிடப்பட்ட பங்குகளிலில் முதலீடு செய்வதிலிருந்து கிடைக்கப்பெறும் பங்கிலாபம் போன்றவை வருமான வரியிலிருந்து விடுவிக்கப்பட்டமையினால் 2016 ஆம் ஆண்டில் இலங்கை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள கம்பனிகளின் வௌிநாட்டு முதலீடுகளின் அளவு எவ்வளவென்பதையும்;
(ii) 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை பங்குச் சந்தையில் ஏற்பட்ட போக்குகள் பற்றிய (அங்கீகரிக்கப்பட்ட சுட்டெண்களின்படி) அறிக்கையொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iii) 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் வௌிநாட்டவர்கள் இலங்கை பங்குச் சந்தையிலிருந்து அகற்றிக்கொண்டுள்ள முதலீடுகளின் அளவு எவ்வளவென்பதையும்,
(iv) இலங்கை பங்குச் சந்தையின் புத்தெழுச்சிக்காக முன்மொழியப்பட்ட மாற்றங்களும் அரச நிதி மற்றும் வரி ஊக்குவிப்புகளும் யாவையென்பதையும்;
(v) 2016 வரவுசெலவுத்திட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ள மூலதன வரியை எதிர்காலத்தில் பங்குப் பரிவர்த்தனைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கமொன்று உள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-08-23
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-08-23
பதில் அளித்தார்
கௌரவ ஹர்ஷ த சில்வா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks