பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1422/ '16
கௌரவ பந்துல குணவர்தன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் முன்மொழிவு இலக்கம் 191 இன் பிரகாரம், 200 ஸ்மாட் டிஜிட்டல் வகுப்பறைகள் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளின் பெயர்கள் யாவையென்பதையும்;
(ii) 2016 ஆம் ஆண்டில் மேற்படி 200 வகுப்பறைகளுக்காகவும் பொதுத் திறைசேரியிலிருந்து விடுவிக்கப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதையும்;
(iii) 2017 ஆம் ஆண்டில் மேலே கூறப்பட்ட 1000 வகுப்பறைகளை உருவாக்குவதன் பொருட்டு தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளின் பெயர்ப் பட்டியலொன்றைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iv) தற்போது மிகவும் சிறந்த முறையில் டிஜிட்டல் ஸ்மாட் வகுப்பறைகள் இயங்கிவருகின்ற பாடசாலைகள் யாவையென்பதையும்;
(v) மேற்படி பாடசாலைகளில் இந்த நவீன தொழில்நுட்ப வசதிகள் சம்பந்தமாக ஆலோசனை உதவிகளை வழங்கும் நிறுவனங்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-11-27
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks