பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1426/ '16
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவு இலக்கம் 202 இன் பிரகாரம் அமெரிக்க டொலர் 10 மில்லியனை முதலீடு செய்கின்ற அல்லது 500 புதிய தொழில் வாய்ப்புகளை பிறப்பிக்கின்றதான பின்தங்கிய பிரதேசங்களில் ஆரம்பிக்கப்படுகின்ற தொழில்முயற்சிகளுக்கு பாரிய வரி ஊக்குவிப்புகள் விதந்துரைக்கப்பட்டதன் பிரகாரம், 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட தொழில்முயற்சிகள் பற்றிய பட்டியலொன்றை சமர்ப்பிப்பாரா;
(ii) மேற்படி முன்மொழிவினை சமர்ப்பிக்கையில் இனங்காணப்பட்ட பின்தங்கிய பிரதேசங்கள் யாவை;
(iii) மேற்சொல்லப்பட்ட பின்தங்கிய பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை முன்னேற்றுவதற்காக 2000 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகள் யாவை;
(iv) உட்கட்டமைப்பு வசதிகளை பாரியளவில் அபிவிருத்தி செய்யாமல் பின்தங்கிய பிரதேசங்களுக்கு கைத்தொழில்களை விஸ்தரிக்க இயலாதென்பதை ஏற்றுக்கொள்கிறாரா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-04-05
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks