பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ சமிந்த விஜேசிறி,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) உமா ஒய அபிவிருத்தி கருத்திட்டம் காரணமாக பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;
(ii) ஆமெனில், இக் கருத்திட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் ஏற்புடைய பிரதேச செயலாளர் பிரிவுகள் யாவை என்பதையும்;
(iii) இக் கருத்திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
(iv) ஆமெனில், மேற்படி நீதிமன்ற கட்டளைக்கமைய, உமா ஒய அபிவிருத்தி கருத்திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-09-19
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-09-19
பதில் அளித்தார்
கௌரவ மஹிந்த அமரவீர, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks