பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) புத்தளம் மாவட்டத்தில், முந்தலம் பிரதேச செயலாளர் பிரிவில், "சமீரகம மாதிரிக் கிராமம்" அமைக்கப்பட்ட ஆண்டு யாது;
(ii) அதற்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு சுவீகரிக்கப்பட்ட காணியின் மொத்த பரப்பளவு எவ்வளவு;
(iii) அதில் காணி பெறுநர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை, இக்காணி பெறுநர்களில் தற்போது நிரந்தரக் குடியிருப்பாளர்களாக இனங்காணப்பட்டிருக்கின்ற குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் உப குடும்பங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு;
(iv) குடியிருப்பாளர்களில் இனங்காணப்பட்ட உப குடும்பங்களின் நிரந்தரக் குடியிருப்புக்காக காணித் துண்டுகளை வழங்கும் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவாரா;
(v) காணி பெறுநர்களுக்கு நிரந்தர உறுதிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்வாரா;
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-09-08
கேட்டவர்
கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-09-08
பதில் அளித்தார்
கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks