பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கனக ஹேரத்,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 மே மாதத்தில் நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்திய சீரற்ற காலநிலையின் காரணமாக மண்சரிவுக்குள்ளாகிய மற்றும் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கிய கேகாலை மாவட்டத்திலுள்ள தோட்டங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி தோட்டங்களின் பெயர்கள் யாவையென்பதையும்;
(iii) அதிக மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினாலும் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியமையினாலும் இடம்பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) இடம்பெயர்ந்த குடும்பங்கள் குடியிருப்பதற்காக அரசினால் நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) இன்றேல், இவர்கள் இப்போது குடியிருக்கின்ற இடங்கள் யாவை என்பதையும்;
(vi) மேற்படி இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு அரசினால் வீடுகள் வழங்கி முடிக்கப்படும் திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-07-26
கேட்டவர்
கௌரவ கனக ஹேரத், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-07-26
பதில் அளித்தார்
கௌரவ துனேஷ் கங்கந்த, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks