பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்திலுள்ள மின் சக்தி நிலையங்கள் மூன்றினதும் ஆயுட் காலம் முடிவடையும் ஆண்டு யாது என்பதையும்;
(ii) மேற்படி மின்சக்தி நிலையங்களின் ஆயுட்காலம் முடிந்த பின்னர் அந்த மூன்று மின்சக்தி நிலையங்களிலிருந்தும் பெறப்பட்ட மின்வலுவை பெற்றுக்கொள்ளும் மாற்று வழிமுறை யாது என்பதையும்;
(iii)மேற்படி மின்சக்தி நிலையங்களில் அடிக்கடி ஏற்படுகின்ற தொழில்நுட்ப நெருக்கடிகளை ஆராயும் போது உரிய காலத்திற்கு முன்னர் அந்த மின்சக்தி நிலையங்களை மூடிவிடுவதால் ஏற்படக்கூடிய நிலைமை தொடர்பில் நீண்டகால மின் பிறப்பாக்கத் திட்டங்களை தயாரிக்கும் திட்ட வகுப்பாளர்களின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்
அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?
(ஆ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-06-23
கேட்டவர்
கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-09-07
பதில் அளித்தார்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks