E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1726/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

    1. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (​i) வெளிநாட்டு திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட வரியின் மூலம் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஈட்டப்பட்ட வருமானம் வருட வாரியாக வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      (ii) வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்களுக்கு விதிக்கப்பட்ட வரியின் மூலம் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஈட்டப்பட்ட வருமானம் வருட வாரியாக வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      (iii) இலங்கை இயக்குனர் ஒருவரினால் வெளிநாடொன்றில் உருவாக்கப்பட்டு இந் நாட்டுக்கு கொண்டு வரப்படும் திரைப்படங்கள் அல்லது தொலைக்காட்சி நாடகங்களுக்கும் வரி அறவிடப்படுகின்றதா என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-22

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-09-22

பதில் அளித்தார்

கௌரவ லசந்த அலகியவன்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks