பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ ரீ. ரஞ்சித் த சொய்சா,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 1996 ஆம் ஆண்டு பொலீஸ் உபசேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள், 2006 ஆம் ஆண்டு கடந்த அரசாங்கத்தினால் நிரந்தர சேவையில் உள்ளீர்த்துக்கொள்ளப்பட்டனரா என்பதையும்;
(ii) ஆமெனில், நிரந்தர சேவையில் உள்ளீர்த்துக்கொள்ளப்பட்ட உத்தியோகத்தர் களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(iii) அவ்வாறு நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட உத்தியோகத்தர் களுக்கு 1996 ஆம் ஆண்டு தொடக்கம் உரிய முறையில் சேவைச் சிறப்புரிமைகள் உரித்தாகின்றதா என்பதையும்;
(iv) இன்றேல், அந்த உத்தியோகத்தர்கள் சேவைக்கு ஆட்சேர்க்கப்பட்ட திகதிக்கும், நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட திகதிக்கும் இடையிலான 10 வருட காலப்பகுதியைப் புறக்கணிப்பதன் மூலம் அந்த உத்தியோகத்தர்களுக்கு பாரிய அநீதி ஏற்படுமென்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-09-22
கேட்டவர்
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-09-22
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks