பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1812/ '17
கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாத்தறை - பெலிஅத்த புகையிரத வீதியின் சமிக்ஞை முறைமையை பொருத்துவதற்காக செலவாகும் பணத்தொகை எவ்வளவு என்பதையும்;
(ii) மேற்படி கருத்திட்டத்தை மேற்கொள்ளும் கம்பனி யாது என்பதையும்;
(iii) மேற்படி கருத்திட்டத்திற்காக கேள்விப்பத்திரம் கோரப்பட்டதா என்பதையும்;
(iv) ஆமெனின், அதற்காக முன்வந்த கம்பனிகள் மற்றும் முன்வைக்கப்பட்ட விலைகள் தனித்தனியாக யாவை என்பதையும்;
(v) மேற்படி கருத்திட்டத்திற்கான நிதியைப் பெற்றுக்கொள்ளும் முறை யாது என்பதையும்;
(vi) மேற்படி சமிக்ஞைகளைப் பொருத்துவதற்காக புகையிரதத் திணைக்களத்தால் விலைகள் முன்வைக்கப்பட்டிருந்தனவா என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-10-03
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-10-09
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks