E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1875/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

    1. 1875/ '17

      கௌரவ அசோக்க பிரியந்த,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) வடமேல் மாகாணத்தில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

      (ii) அந்த கிராமங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

      (iii) நீர் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு நீர் பவுசர்களை வழங்கும் வேலைத்திட்டமொன்று உங்கள் அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) ஆமெனில், இதுவரை வழங்கப்பட்டுள்ள நீர் பவுசர்களின் எண்ணிக்கை மற்றும் அவை வழங்கப்பட்ட கிராமங்கள் யாவை என்பதையும்;

      (v) நீர்ப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய கிராமங்களுக்கு நீர் பவுசர்களை வழங்க அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?

      (ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-10-20

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-10-20

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks